necessary to protect

img

பொதுப் போக்குவரத்தை பாதுகாக்க வேண்டியது ஏன்? - ஏ.பி. அன்பழகன் துணைத் தலைவர்

இந்தியாவில் அந்தந்த மாநில அரசுகளுக்கு சொந்தமான 70 போக்குவரத்து நிறுவனங்கள் மக்களின் பயன்பாட்டிற்கு இயங்கி வருகின்றன. மத்தியில் பிஜேபி அரசு பொறுப்பேற்ற முந்தைய 5 ஆண்டுகளில் வட மாநிலங்களில் அரசு பேருந்துகளின் செயல்பாடு கந்தலாக்கப்பட்டுள்ளது. தனியார் பேருந்து கள் இயக்கம் வலுப்பெற்றுள்ளது.